திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 09-03-16-அன்று 6.20மணிக்கு சூரிய கிரகணத்தை முன்னிட்டு கிரகணத் தொழுகை நடைபெற்றது.தொழுகைக்கு பிறகு சகோ. பஷீர் அலி அவர்கள் சூரிய, சந்திர கிரகணம் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்.....