Sunday, 10 June 2018
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மடத்துக்குளம் கிளையில் 7-6-18 அன்று 23 ம் ஒற்றை படை இரவு பயான் நடைபெற்றது, உரை சகோ உடுமலை அப்துர் ரஷீத், தலைப்பு - சோதனைகள், அல்ஹம்துலில்லாஹ்
மாத வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் ஜும்மா ழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது ,மேலும் 40 உணர்வு பேப்பர் ,போலீஸ் ஸ்டேஷன்,கட்சி அலுவலகங்கள்,மருத்துவ மனைகள் சலூன் கடைகள்,போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 8-6-2018 அன்று ஜுன் மாதத்தின் ஏகத்துவம் மாத இதழ் 20 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 08/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப் வசனம்(12 -83 லிருந்து 89)வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 08-06-2018 அன்று கரும்பலகையில் குர்ஆன் வசனம் (அன்னிஸா)
( 4:114) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்08-06 -2018 அன்று கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-1240) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை
உடுமலை கிளையில்-08-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-93-94- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 7/6/18 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 8/6/18 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
போஸ்டர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/6/2018, அன்று லைலத்துல் கத்ர் எந்த நாள் போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/6/2018, அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/6/2018, அன்று ஏகத்துவம் போஸ்டர் 5 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள் மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 7-6-2018 இரவுத்தொழகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது அதில்
சகோ: சையது இப்ராகிம் அவர்கள் மன்னிக்கும் பண்பு
என்ற தலைப்பில் இரண்டு நாள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
மாத வார இதழ்கள் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. உணர்வு வார இதழ்கள் 20 ம் ஏகத்துவம் மாத இதழ்கள் 5 ம் விற்பனை செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்,
உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது.
சஹர் உணவு வழங்கப்பட்டது - கணக்கம்பாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் இரவு தொழுகை பிறகு 15நபர்களுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை
சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது - காலேஜ்ரோடு கிளையி
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 7:6:18 இரவு தொழுகை பிறகு 20 நபர்களுக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ஃபோட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை
TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில் 07-06-18 அன்று ஃபஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 55 வசனம் 33 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.
இரவுத்தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் மதரஸத்துத் தக்வாவில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட. இரவுத்தொழுகை நள்ளிரவு 2.15 மணிக்கு நடைபெற்றது போட்டோ எடுக்கவில்லை,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)