Monday, 18 September 2017

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 07-09-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ராம்    அவர்கள் சொர்க்கம் செல்ல வழிகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

,

பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -07-09-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா 122-123- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி , ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 6/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக குர்ஆன் அத்தியாயம் 29 வசனம் 1முதல் 9 வரை வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.மனிதன் நன்றி கெட்டவன் ,அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்06-09-17 அன்று கலீல் என்ற சகோதர்ருக்கு O பாஸிடிவ் ஒரு யூனிட் இரத்ததானம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை-06-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -116-121- வசனங்கள் படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சைத்தான் சூழ்சியில் வீழ்ந்து விடாதீர்)என்பதை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்    
                   

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில்  05-09-2017 அன்று சுரேஷ்குமார் என்ற பிறமத சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு  தன் பெயரை ஷேக் பரீத் என்று மாற்றிக்கொண்டார்கள்…அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-45 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் முஸ்லீம்களும் பித்அத்களும்  எனும் தலைப்பில் சகோ-ஷஜாத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

உடுமலை கிளை-05-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகராவின் -111-115- படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 4/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக குர்ஆன் தர்ஜூமா வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 04-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா-106-110- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது                

       

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 04-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அனுஅளவு நன்மை சொய்தவர் அதை காண்பார்,பேச்சாளர்.சிகாபுதீன்.

நாள்.4:9:17

நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை

நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  2/9/17 அன்று சனிக்கிழமை நபிவழியில்  ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
நேரம் : சரியாக காலை 7:30 மணிக்கு நடைப்பெற்றது.
இடம் : மஸ்ஜிதுத் தக்வா
அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக 3/9/17 அன்று இஷா தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,தலைப்பு:தொழுகை,உரை:சகோ.பைசல் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 03-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-  03-09-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா வின்-102-105- வசனங்களை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்