Tuesday, 19 May 2015

அல்லாஹ்வின் வல்லமை _பெரியகடைவீதி கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.05.2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "
அல்லாஹ்வின் வல்லமை" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்

"முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு " _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 19.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.. சகோ.முஹமது சுலைமான் அவர்கள் "முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்

"விசாரனை ஏடு " MS நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "விசாரனை ஏடு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரருக்கு 1புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-05-15 அன்று 1 பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பெண்கள் பேச்சாளர் பயிற்சி _MSநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக 18-05-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோ. அன்சர்கான் அவர்கள் பயிற்சி அளித்தார்

3 பிறமத சகோதரர்களுக்கு 3புத்தகங்கள் தனிநபர் தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 18-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 3 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம்,என்றும், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் 3 ம் வழங்கப்பட்டது.