Saturday, 28 November 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்பெரியதோட்டம் கிளையின் சார்பாக  23-11-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் இணைவைப்பு என்ற தலைப்பில் சகோ. A.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….


பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 24-11.15 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி. சுமையா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 25-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில் "துருவி துருவி ஆராயாதீர்கள் " என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.....

நபிமொழியை நாம் அறிவோம் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 24-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில்  "மார்க்கம் உங்களுக்கு அருள்" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது,இதில்   இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ.ஜாகீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சாலிஹ்(அலை)நம்பிக்கைக்குரியவர்" என்ற தலைப்பில் சகோ முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 25-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பள்ளிகளை யார் நிர்வகிப்பது என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சோதனை என்ற தலைப்பில் சகோசிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சாா்பாக 25-11-15 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்ற குர்ஆன் வகுப்பி்ல் இரண்டாவது  அத்தியாயம் அல்பகரா வசனங்கள்  29முதல் 39 வரை  படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 25-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "(தூய்மை)குளிப்பு கடமை" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….