திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 20.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், வரதட்சணை ஓர் வன்கொடுமை தலைப்பில் இரு இடங்களில் சகோ. பஷீர் அலி மற்றும் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 27.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சல்மான் அவர்கள் மரணம் முதல் மறுமை வரை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 26.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. சதாம் உசேன் அவர்கள் ஒழுக்கங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக22.08.14அன்றுகாங்கயம் பகுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி என்ற சகோதரிக்காக மருத்துவ உதவி ரூ.3600வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 24.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா அவர்கள் இணைவைப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25.08.14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் ரமலானுக்குப் பின் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...