Saturday, 25 March 2017
முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) சுவர் விளம்பரம்-செரங்காடு கிளை
சுவர் விளம்பரம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 180 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் பத்மினி கார்டன் பள்ளிக்கு எதிரில் செய்யப்பட்டது...... சுவர் விளம்பரம்-2 : 90 sqr fit அளவில் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாட்டிற்காக சுவர் விளம்பரம் K.N.P சுப்பிரமணியம் நகரில் செய்யப்பட்டது......
அல்ஹம்துலில்லாஹ்............
மருத்துவ உதவி - யாசின்பாபு நகர் கிளை
மருத்துவ உதவி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளையின் இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் *2250ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட , நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" தனிநபர் தாவா - M.S.நகர்
தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்கிளை சார்பாக 18-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 21 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 21 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
மருத்துவ உதவி - VSA
மருத்துவ உதவி :திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 1650 ரூபாய் நமது கொள்கை சகோதரரின் தாயார் அவர்களின் உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக மாவட்ட மருத்துவஅணி சகோ-ஜாஹிர் அவர்களிடம் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)