Sunday, 9 October 2016
மாநில செயற்குழு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கன்னியாகுமரி யில் வைத்து 04-10-2016 அன்று நடைபெற்றது . இதில் மாவட்டம் தோறும் நடக்க இருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு முக்கியத்துவம் குறித்தும் இதற்கு அதிகமான மக்களை அழைத்து வருவது குறித்தும் ஏற்பாடுகள் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்தும்
மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது ,மேலும் மாநில செயற்குழுவில் மாவட்ட செயலாளர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிறை குறைகளை பதிவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது ,மேலும் மாநில செயற்குழுவில் மாவட்ட செயலாளர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிறை குறைகளை பதிவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)