தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
V.K.P. கிளை சார்பில்
31.03.2013அன்று
V.K.P.கிளையில் மதரசா குழந்தைகளுக்கு சகோ.அப்துல்ஹமீது அவர்கள்
"தொழுகை முறை " எனும் தலைப்பில்
தொழுகை பயிற்சிகள் குர்ஆன் ஹதீஸ் விளக்கங்களுடன்
( தர்பியா ) பாடம் நடத்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில்
01.04.2013அன்று
வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத் தக்வா வில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் "தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள் " எனும் தலைப்பில்
சகோ.ரசூல்மைதீன் அவர்கள்
உரைநிகழ்த்தினார்.