Friday, 12 April 2013
தாயத்தின்தீமை _மங்கலம் கிளைகுழு தஃவா _10042013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 10-04-2013 அன்று குழு தஃவா ஒரு குழந்தையின் கழுத்தில் தாயத்து இருந்ததை பார்த்து அக்குழந்தையின் தாயிடத்தில் தாயத்தின்தீமைகளை எடுத்து சொன்ன உடன் அவரே தன் குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி எறிந்தார் (அல்ஹம்துலில்லாஹ்)
தர்கா வழிபாடின் தீமைகள் _மங்களம் கிளைகுழு தஃவா _10042013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளை மாணவரணியின் சார்பாக 10-04-2013 அன்று பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக தர்கா நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால் அங்கு சென்று தர்கா வழிபாடின் தீமைகள் எடுத்துசொல்லி குழு தஃவா செய்யப்பட்டது.
அப்போது தர்ஹா வழிபாடு புத்தகம் மூன்று இலவசமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)