Showing posts with label திருக்குர்ஆன் மாநாடு. Show all posts
Showing posts with label திருக்குர்ஆன் மாநாடு. Show all posts

Friday, 25 January 2019

மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-1-2019 அன்று திமுக மாநில இளைஞரணி செயலாளர்  முன்னாள் அமைச்சர் சகோதரர். மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

Saturday, 12 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.

திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி மாநாடு அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-1-2019 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 11 January 2019

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 9 January 2019

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday, 8 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில்  4-01-2019 அன்று திருக்குர்ஆன்   மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



அதில் மாநில பொதுச்செயலாளர்  E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்  என்ற தலைப்பிலும்




மாநில செயலாளர் அப்துல் கரீம்  அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்






மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் 

இதில்  அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 6 January 2019

ஃப்ளெக்ஸ் தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பள்ளிவாசல் வீதி, கடைவீதி, ஈத்ஹா நகர் மற்றும் பேக்கரி எதிரில்  திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மாநாடு அழைப்பு ஃப்ளெக்ஸ்  நான்கு இடங்களில் வைக்கப்பட்டது.
( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்)

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் மாநில மாநாடு பிளக்ஸ் போர்டு அமைத்தல் _ காதர் பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு) 
காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள்  சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.

செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது 

சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள்  முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநாட்டிற்கு கம்ப போஸ்டர் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு கம்ப போஸ்டர் ஓட்டப்பட்டது. 

திருக்குர்ஆன் மாநாடுக்கு மக்களுக்கு அழைப்பு -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (6/1/2018) அன்று திருக்குர்ஆன் மாநாடுக்கு ம்க்களை அழைப்பதற்காக இரண்டாம் கட்டமாக செல்லப்பட்டது

அதில் 50.மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அழைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 18 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் _ VKP




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறகு மாநாட்டிற்கான VKP  கிளையின் தாவா  பணிகளின் விபரங்கள்  மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 9 December 2018

திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பில் நடைபெறும் திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  8-12-2018அன்று  மங்கலம்கிளை மதரஷா மாணவன் அம்மார்  திருக்குர்ஆன் வசனத்தை ஆங்கில மொழியில் அர்த்தத்தோடு ஓதும் வீடியோ  
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 December 2018

அழகிய முறையில் அரபி எழுதும் பயிற்சி




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் மதரஸா மாணவிகள் ஹாஜரா பேகம் மற்றும் சலாமத் அவர்களின் அழகிய முறையில் அரபி எழுதும் படைப்புகள்.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 3 December 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்


திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட


வரும் 2019 ஜனவரி 27  மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.


அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள்,  கருத்துக்களை பெற்று செயல்படுத்த,




02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை 



திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில்  நடைபெற்றது.




02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்  
மங்கலம் கிளை மர்கஸில்  நடைபெற்றது.






02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல் 






உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.














மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம்  அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர்.  சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும், 


கலந்து கொண்டு


நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு,  மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி _இந்தியன் நகர் கிளை

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களையும், இஸ்லாம் பற்றி அறிய ஆர்வமுள்ளவர்களையும் வரவழைத்து

 இஸ்லாம் பற்றியும்,  திருக்குர்ஆன் பற்றியும் விளக்கம் வழங்கப்பட்டு, 

திருக்குர்ஆன் மாநில மாநாடு  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

  18/11/2018 ஞாயிறு அன்று காலை  10:00 மணி முதல் 2:00 மணி வரை இந்தியன் நகர் மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில். 15நபர்களுக்கு. திருக் குர்ஆன் தமிழாக்கம் வழங்க பட்டது.    மற்றும்   மதிய உணவு ஏற்படும் செய்ய பட்டது
அல்ஹம்துலில்லாஹ்..

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ராமமூர்த்தி நகர் கிளை 16/11/18அன்று அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன  போட்டிகள்  நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   பல்லடம் கிளை சார்பாக14.11.18 அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 

 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

 அல்ஹம்துலில்லாஹ்

மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும் சூரா மனன போட்டிகள் _ஹவுஸிங் யூனிட் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில்   ஹவுஸிங் யூனிட் கிளை சார்பில் 17-11-18  அன்று மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 


 மதரஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 


 அல்ஹம்துலில்லாஹ்

கிராத் மற்றும் சூரா மனன போட்டி -மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 15-11-2018 அன்று
 மனித குல வழிகாட்டி திருக் குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கு கிராத் மற்றும்  சூரா மனன போட்டிகள் நடத்தப்பட்டது. 
 அதில் 
 1. மங்கலம்கிளை
2. ரம்யா கார்டன் மதரஷா
3. இந்தியன் நகர் கிளை
4.VKP கிளை
5. R P நகர் கிளை 

மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள்  மங்கலம்கிளை  சார்பில் செய்யப்பட்டது 
 200 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்