Saturday, 9 April 2016

இலவச நீர்மோர் - சமுதாயப்பணி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளி அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க ** இலவச நீர்மோர் ** விநியோகம் செய்யப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நூஹ் நபியும் இறைவனின் அடிமையே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ** ஒப்பந்தம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 08-04-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** மறுமை வேதனை ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....