Saturday, 17 May 2014

ஏழைச்சிறுமியின் இருதய சிகிச்சைக்காக ரூபாய் 1850/= மருத்துவ உதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 16.05.2014 அன்று திருப்பூர் பகுதியை  சேர்ந்த ஏழைச்சிறுமி. ஷபானா அவர்களின்  இருதய சிகிச்சைக்காக ரூபாய் 1850/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.

S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் 16.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மஸிஹ் எனபது அரபுச்சொல்லா?" _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 17.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மஸிஹ் எனபது அரபுச்சொல்லா?" 92" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.