திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர்.உஸ்மான் அவர்கள் 377. பிரச்சாரத்திற்குக் கூலி தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக
15.02.2015 அன்று மது மற்றும் புகை எதிரான பிரச்சாரம் , காவல் நிலையம் எதிரில் மக்கள் அதிகம் கூடும்
இடத்தில் நடைபெற்றது. இதில் சகோ. ராஜா அவர்கள் "மது மற்றும் புகை சமூக கேடு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு இது அலங்கியத்திற்க்கு முக்கிய தேவையான
நிகழ்ச்சி தான் எனறு பாராட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 15.02.2015 அன்று பிறமத சகோதரர். சக்தி அரசி தம்பதிக்கு, திருகுர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று தாராபுரம் நிவேதா மருத்துவமனை DR. தெய்வமதி ரவி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், முஸ்லிம் தீவிரவாதிகள்.....? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று அலங்கியம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அவர்களுக்கு
திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்.....?ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று பிறமத சகோதரர். செல்வம் சிங் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15.02.2015 அன்று காவல் துறை சகோதரர். ராஜன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.02.2015 அன்று chennai auto driver பிறமத சகோதரர்.மணி அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம் புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 15-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதர் சாகுல் ஹமீது அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் சகோதரர் அமானுல்லாஹ் துஆக்கள் என்ற தலைப்பிலும் சகோதரர் சம்சுதீன் தொழுகை என்ற தலைப்பிலும் இத்ரீஸ் அவர்கள் இன்றைய இளைஞர்கள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்பாஸ் அவர்கள் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் செந்தில் அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை கீதாஅவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை மார்க்ரெட்
அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை அமுதவள்ளி
அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 13-02-2015 அன்று மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதவள்ளி அவர்களுக்கு தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர்மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 15.02.2015 அன்று பிறமத சகோதரர்.பிரதீஸ் அவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ளஇஸ்லாம், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 16.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15-02-15 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ . பசீர்அலி அவர்கள் "கலாச்சார சீரழிவு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 15-02-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ. பசீர்அலி அவர்கள் "தீனைக்காத்த தியாகப்
பெண்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளை சார்பாக 15-02-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ. அஸ்மா அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளை சார்பாக 15-02-15 அன்று S.vகாலனி, 7ஸ்டார் வீதி ஆகிய 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ . அப்துல்லாஹ் அவர்கள் "புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .