Monday, 21 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக  19-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நபிமொழியை நாம் அறிவோம் தொடர் பயான்  நிகழ்ச்சியில்

"" குர்பானி  சட்டங்கள்”” தொடரில் "குர்பானி இறைச்சியை கொடுப்பதற்கு முன்னுரிமை உள்ளவர்கள் ஏழை முஸ்லிம்கள் ”” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

மருத்துவமனை தாவா - காலேஜ் ரோடு

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடுகிளை சார்பாக 19-09-15 அன்று  இசக்கி  என்ற பிறமத சகோதரருக்கு இரத்த தானம் செய்யபட்டது. மேலும் அவரது  குடும்பத்தினரிடம் இஸ்லாம் சம்பந்தமான  புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்


மினி போஸ்டர்கள் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக,18-09-15 வெள்ளிஅன்று ”ஹஜ் பெருநாள்  திடல் தொழுகையை  வலியுறுத்தி மினி போஸ்டர்கள் 100  முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்....

மதரஸா குழந்தைகள் நிகழ்ச்சி சம்மந்தமான நோட்டிஸ் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக,ஹஜ் பெருநாளன்று இரவு (இன்ஷாஅல்லாஹ்) நடக்கவிருக்கும் மதரஸா குழந்தைகள்  நிகழ்ச்சி சம்மந்தமான நோட்டிஸ் 2000 அடிக்கப்பட்டு 18-09-15 வெள்ளிஅன்று தாராபுரம் அனைத்து பள்ளிவாசல்களில் விநியோகம் செய்யப்பட்டது.

வாழ்வாதாரா உதவி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 18-09-15 வெள்ளி அன்று திருப்பூரைச் சார்ந்த ஆதரவற்ற சகோதரருக்கு வாழ்வாதாரா உதவியாக ரூ 1610 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....



பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 17-09-15 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  சகோ: ஜஃபருல்லாஹ் அவர்கள் "நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்" என்கிற தலைப்பின் கீழ்" ஜின்கள் ''  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 19-09 -2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 19-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் என்ற  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?”என்ற தொடரில்"சொர்க்கவாசிகளின் மீது  ஒளி”தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சிறப்பு ஆலோசனை கூட்டம் -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 18-09-15 அன்று””ஷிர்க் ஒழிப்பு மாநாடு”” சம்பந்தமாக கிளை உறுப்பினர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம்  நடைப்பெற்றது,மேலும் ஹஜ் பெருநாள்  திடல் தொழுகை சம்பந்தமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 19- 09 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...


தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””குர்பானியின் நோக்கம் “” என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  18-09-2015 அன்று ரேவதி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட  இசக்கி என்ற பிறமத சகோதரரின் அவசர அறுவை சிகிச்சைக்காக காலேஜ் ரோடு கிளை சார்பாக A+ve 1unit  இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

"அரஃபா நோன்பும்,, அழியும் பாவமும்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  18-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் நிகழ்ச்சியில் "அரஃபா நோன்பும்,, அழியும் பாவமும்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


இஸ்லாத்தை நோக்கி பார்த்திபன் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக18-9-2015அன்று  சத்தியம் மார்க்கம் இஸ்லாத்தை விளங்கி பார்த்திபன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை”’ பாரூக்”” என மாற்றிக்கொண்டார் அல்ஹதுலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,  S.v.காலனி கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?என்ற தொடரில்"சொர்க்கவாசிகளுக்கு பட்டாடைகள்”’  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "அல்லாஹ்வின் வார்த்தைகள்" என்ற தலைப்பில் சகோ.தன்வீர்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நரகவாசிகளுக்கு நண்பர்களோ பரிந்துரையோ கிடையாது" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "ஃபிர்அவ்னுக்கு அறிவுரை கூறிய இறைநம்பிக்கையாளர் "என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 18- 09-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "பெண் பிராணிகளை குர்பானி கொடுக்கலாமா"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - குமரன் காலணி


திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலணி கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து  கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...


BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து உடுமலை பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...


பிறமத தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17-09-15 அன்று  மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

தாயத்து அகற்றம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக16-09-2015 அன்று பெண்கள் தாவா குழுவினரால்”’ இணைவைப்புக்கு எதிராக”” தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்..


BLUE CROSS கண்டித்து கண்டன போஸ்டர் - ஊத்துக்குளி


திருப்பூர் மாவட்டம் ,ஊத்துக்குளி R.S கிளையின் சார்பாக 18-09-2015 அன்று மதவெறி பிடித்த BLUE CROSS கண்டித்து ஊத்துக்குளிபகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...


தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக 16-09-2015 அன்று ஜக்கரியா காம்பவுண்ட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் " குர்பானியின் நோக்கம்"  என்ற தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹிம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள் ”” தொடரில்   "குர்பானி இறைச்சியை பிற மத சகோதரருகளுக்கும் கொடுக்கலாம்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்கும் பிராணியின் வயது  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"இந்திய முஸ்லிம்களின் வரலாறு" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற தொடர் நிகழ்ச்சியில்"இந்திய முஸ்லிம்களின் வரலாறு"  என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?    என்ற தொடரில்"இறையச்சமுடையோர் சொர்க்கத்தின் வாரிசுகள்" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "பிறர் நம்பிக்கையை குறை கூறாதீர்  " என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "நபிமார்களை கேலி செய்தவர்கள " என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 17-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "நரகவாசிகள் இப்லீஸின் படையினர்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…