Monday, 21 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 18-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "ஃபிர்அவ்னுக்கு அறிவுரை கூறிய இறைநம்பிக்கையாளர் "என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…