Sunday, 18 March 2018

சகோதரிக்கு திருக்குர்ஆன் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக  10/3/18 அன்று  சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் குர்ஆன்  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 15/3/2018, அன்று பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 43 முதல் 59 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  15/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா நேரடி ஒளிபரப்பு - தாராபுரம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  13/3/18 அன்று  காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் தாராபுரம்  மஸ்ஜிதுர் ரஹ்மான்  மர்கஸில் மைசூரில் நடைப்பெறும் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  14/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 15-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்148லிருந்து153வரைக்கும் ஓதப்பட்டது ,  இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக14-03-18அன்று பெண்களுக்கு குரான் வகுப்பு நடைப்பெற்றது (அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 14-3-2018 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் திருக்குரான் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 14-3-2018அன்று மக்தப் மதரஸாவில் மாணவிகளுக்கு நபிவழி தொழுகை முறை என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 14-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 14:3:18புதன் இரவு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் சகுனம்" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-14-03-18- அன்று மாலை -7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 14-03-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  பொறுமை
உரை: சகோதரி ஃபாஸிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

சகோதரிக்கு புத்தகங்கள் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், RP நகர் கிளையின் சார்பாக 14-03-2018  அன்று  இந்துமதி என்ற  மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் 
3. அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 14-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 25 : 53 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 14-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 9 ஆவது வசனத்தில் இருந்து 15 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள் ,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் 13/03/2018 அன்று அவசர இரத்ததானம் 1யூனிட் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

சிறுவர் சிறுமியர்.மதரஸா துவங்கப்பட்டது பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /4/03/2018/ அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் சிறுவர் சிறுமியர்.மதரஸா துவங்கப்பட்டது அதன் சம்பந்தமாக  மக்களின் பார்வையில் தெறியபடுத்துவதற்காக  3/6 அளவு சைஸ் பிளக்ஸ் 14/03/18 அன்று வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்