Thursday, 22 January 2015
பிறமத சகோதரர் ரவி க்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோடு SRINEE MEDICALS ல் இருக்கும் பிறமத சகோதரர் ரவி க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரர் சக்தி க்கு புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோடு வெங்கடஜலாபதி ஏஜென்ஸியில் இருக்கும் பிறமத சகோதரர் சக்தி க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
புத்தகம் வழங்கி பிறமத தாஃவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள SRI MOBILES ல் இருக்கும் பிறமத சகோதரர் பார்த்திபன் க்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள SRI AMMAN MEDICAL ல் இருக்கும் பிறமத சகோதரர் ஒருவருக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)