Sunday, 10 May 2015

சந்தன குரூஸ் நடக்க இருக்கும் கிராமத்தில் 15 போஸ்டர்கள் _தாராபுரம் நகர கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை   சார்பாக  8/5/15 அன்று   "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள்   15 தாராபுரத்தின் அருகாமையின் உள்ள காளிபாளையம் கிராமத்தில்  சந்தன குரூஸ்  நடக்க இருப்பதால் அந்த  பகுதியில்   போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  

3பிறமதசகோதரர்களுக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10/05/2015 அன்று  3பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும், இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்  தனி நபர் தாவா செய்து  ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரபிரசுரம் வழங்கப்பட்டது.

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-05-15 அன்று 2 பிறமத சகோதரர்களிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது  மேலும் 2 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

குர்ஆன் முறையாக ஓதுவது எப்படி _பயிற்சி வகுப்பு_ செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் S.m.ஆஸம்.misc. அவர்கள் குர்ஆன் முறையாகவும் சரியான உச்சரிப்புடனும் ஓதுவது எப்படி என்று பயிற்சி அளித்தார் அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் _VSAநகர் கிளை


திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை சார்பாக 06.05.2015 அன்று முதல் 15.05.2015 வரை  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரி.நஸ்ரின்  அவர்கள்  பயிற்சி வழங்குகிறார்.  21 குழந்தைகள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பிறசமய சகோதரர். மணிகண்டன்க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  10/5/15 அன்று  பிறசமய சகோதரர். மணிகண்டன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்..? என்ற புத்தகம் வழங்கி இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம் என தனிநபர் தாவாசெய்யப்பட்டது.. 

6 பிறமத சகோதரர்களிடம்தனிநபர் தாவா _Ms நகர் கிளை






திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-05-15 அன்று 6 பிறமத சகோதரர்களிடம் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .

"நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" _திருப்பூர் மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  மாவட்ட மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "நம்பிக்கையை இறைமறுப்பாக மாற்றுவோர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இதற்கு முன் மூஸாவிடம் ( கேள்வி) கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா?

நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.

அல்குர் ஆன் 2:108

30 இடங்களில் போஸ்டர்கள் _செரங்காடு கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 30 இடங்களில்   ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

லஞ்சம் வாங்குவது குற்றம் _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை கிளை சார்பாக  9/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் லஞ்சம் வாங்குவது குற்றம் (அல்குர்ஆன்(2:188)} எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...
2:188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 09.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் (இடையூறு அகற்றுதல்)எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் .

கோடைகால பயிற்சி முகாம் நோட்டிஸ் 1000 _தாராபுரம் நகர கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை  சார்பாக   இன்ஷாஅல்லாஹ் வரும் மே 13 முதல் 22 வரை  தாராபுரம் tntj மர்கஸில்   கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறவுள்ளது.
 08.05.15 அன்று கோடைகால பயிற்சி முகாம் பற்றி நோட்டிஸ் 1000 தாராபுரம் அனைத்து பள்ளிவாசலிலும் விநியோகம் செய்யப்பட்டது. 

50 இடங்களில் போஸ்டர்கள் _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

மறுமையின் அடையாளங்கள் சில _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " மறுமையின் அடையாளங்கள் சில "என்ற தலைப்பில் உரையாற்றினார்

குடும்பத்தாருக்கு செலவு செய்வது தர்மமே _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 08.05.2015 அன்று
மஃரிப் தொழுகைக்கு பிறகு ' தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் குடும்பத்தாருக்கு செலவு செய்வது தர்மமே எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

50 இடங்களில் போஸ்டர்கள் _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

அர்ஷின் நிழல் யாருக்கு _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09/05/2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் அர்ஷின் நிழல் யாருக்கு? என்ற தலைப்பில் உரையாற்றினார்

உயிர்களைக்கைப்பற்றும் வானவர்கள் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 09.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹம்மதுஅலி" அவர்கள்  165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் என்பதற்கு விளக்கமளித்தார்கள்  


165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

"மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற "இஸ்ராயீல்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் "இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை

"எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே" -திருப்பூர் மாவட்ட குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 9.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"பிரார்த்தனை" _ தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 9/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.முகமது சுலைமான் அவர்கள் "பிரார்த்தனை" எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்.

இணைவைப்பு _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-05-2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்

சொல்வதை செய்வோம் _ S.V காலனி கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம்  S.V காலனி  கிளை  சார்பாக 08.05.15அன்று
  குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது
சகோதரர்.
பஷீர் அவர்கள் "சொல்வதை செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, பயிற்சி வழங்கினார்கள். 
நிகழ்ச்சியில் கேள்வி கேட்டு பதில் சொன்ன 2 பேருக்கு உணர்வு வார இதழ்  பரிசாக வழங்கப்பட்டது

யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.15141/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 8.05.2015 அன்று    திருப்பூர் மாவட்டம் , யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.15141/= நிதியுதவி வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

50 இடங்களில் போஸ்டர்கள் _உடுமலை கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

இணைவைப்பு கயிர் அகற்றம் _ ஜி.கே.கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 06.05.2015 அன்று  தொழ வந்த ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவருக்கு புத்தகங்கள் _ ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 8/5/15  அன்று 
சகோதரர். குரு அவர்கள்  (ஒரு மாதத்திற்கு முன்பு) இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு  தன் பெயரை முகமது அலி ஜின்னா என மாற்றிக்கொண்டார்.  அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள்  பற்றி தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்....? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரரி க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 29/04/2015அன்று ஏழை சகோதரரி அவர்களின் கிட்னி பாதிப்பு சரிசெய்ய மருத்துவ செலவுகளுக்கு ரூ.5000/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 01.05.15 அன்று
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

நயவஞ்சகர்கள் யார்? _ஆண்களுக்கான தர்பியா _கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   03.05.15 அன்று ஆண்களுக்கான தர்பியா நடத்தப்பட்டது. 
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் நயவஞ்சகர்கள் யார்? என்ற தலைப்பிலும்,
 சகோ.அப்துர்ரஹீம்  அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.

கோம்பைத் தோட்டம் கிளை வாரம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக   03.05.15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வாரம் ஒரு தகவல்   நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.  இதில்  சகோ ஆஜம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

30 இடங்களில் போஸ்டர்கள் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 30 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

20 இடங்களில் போஸ்டர்கள் _காலேஜ்ரோடு கிளை

 

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 20 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

"அல்லாஹூவின் கருணை _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹூவின் கருணை " என்ற தலைப்பில் உரையாற்றினார்

50 இடங்களில் போஸ்டர்கள் _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் நகர கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது