திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 04-07-2016 அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ:முகமது சலீம் அவர்கள் "கட்டுப்படுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 02-07-2016 அன்று இஷா தொழுகைக்கு பின் ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "எது நபிவழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 02-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ......அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 02-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ......அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 02-07-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஷாகிது ஒலி அவர்கள் "குர்ஆனின்அற்புதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ......அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-06-2016 அன்று ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர்கள் 60 (போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 26-06-2016 அன்று ஃபித்ரா சம்மந்தமாக மினி போஸ்டர்கள் 50 (போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 30-06-2016 அன்று ஃபித்ரா சம்மந்மாக மினி போஸ்டர்கள் 60(போஸ்டர்கள்) முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்....