Thursday, 18 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( குடும்பவியல் பற்றி) விளக்கமளித்து  உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (வியாழன்  18-05-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,அதனைத்தொடர்து அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "இஸ்திகரா தொழுகை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  18/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக " தொழுகையில் சூராக்களை எப்படி ஓதுவது" என்ற தலைப்பில் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  18/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "முத்தஹ்கின்கள் தான் தொழுகையை நிலைநாட்டுவார்கள்" என்ற தலைப்பில் முஹம்மது சுலைமான் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 18/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் ஜுமுஆத் தொழுகை   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 17-05-2017 அன்று இரண்டு  இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்  

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில்  17-05-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15-05-2017 அன்று  ரமலான் மாதத்தில் நடைபெற இருக்கூடிய 2தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் சம்பந்தமாக 12*8 பிளக்ஸ் கோம்பைத்தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்......

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 17/05/17 சுபுஹுக்கு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ. அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 17/05/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது, தலைப்பு.மாநபி வழியா மத்ஹப் வழியா  , அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-05-17- அன்று மாலை  7 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம்-- நடைபெற்றது உரை- அப்துர்ரஹ்மான்( உடுமலை) தலைப்பு- நபிவழியில் ரமலான் நோன்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவு அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 17/05/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப்பிறகு  அறிவு அமலும்  பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.தலைப்பு; கிரகணத் தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!