Wednesday, 29 July 2015

குர்ஆன் வகுப்பு - G k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G k கார்டன் கிளையின் சார்பாக 29-8-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் " குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் விளக்கம்அளித்தார், அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக, 29-7-15 புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ :அப்துர் ரஹிம்  அவர்கள் " அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடமே கொடுத்து  விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர் ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை மர்கஸில்  29-7-15 புதன் அன்று சுபுஹுத் தொழுகைக்குப்பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.சையது அவர்கள்,"வேதத்தை மறைத்த யூதர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 29-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜின்களின் சில பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக,29-07-15 (புதன்

) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் " இறைவனின் அருட்கொடையை எண்ணிப் பார்க்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ......

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-07-15 அன்று அசோக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது ,மேலும் அவருக்கு  "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களின் தீரமிக்க போராட்டங்கள்"பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

காவல் துறை சந்திப்பு - GK.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK.கார்டன் கிளையின்  புதிய நிர்வாகத்தின் சார்பாக காவல் துறை சந்திப்பு காவல் துறை அதிகாரி " சண்முகா ஐயா " அவர்களை சந்தித்து,"இறைவனிடம் கையேந்துங்கள்.மனிதனுக்கேற்ற மார்கம்"என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது,இஸ்லாம் குறித்து  தாஃவா செய்யப்பட்டது ,  அல்ஹம்துலில்லாஹ்.....

நபி வழி திருமணம்- GK.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் -GK.கார்டன்  கிளையின் சார்பாக 27.07.2015 அன்று அஸர் தொழுகைக்கு பின் நபிவழி அடிப்படையில்  நிக்காஹ் நடைப்பெற்றது ,திருமண உரை சகோ.மங்கலம் சலிம் அவர்கள் , தலைப்பு " நபி வழி திருமணம்" ,அல்ஹம்துலில்லாஹ்...

கிளை பொதுக்குழு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளையின் பொதுக்குழு 27-07-15 அன்று மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது பிலால்,பஷீர்,அப்துர்ரஹ்மான். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.முதலாவதாக மாநில பேச்சாளர் சகோ.அகமது கபீர அவர்கள் "தாவாபணியில் வீரியம் செலுத்துவோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அதன் பின் சகோ.அர்ஷத் ஆண்டறிக்கையை வாசித்தார்...அதன் பின் சகோ.சிராஜ். வரவு,செலவு கணக்கை வாசித்தார் அதன் பிறகு  பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்...
தலைவர் : ஜாஹீர் அப்பாஸ்.      
செயலாளர் : அர்ஷத்.      
பொருளாளர் : முஹம்மது பஷீர்.                  
துணைத்தலைவர் : சாகுல்.            
துணைச்செயலாளர் : சிராஜ்.
அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "அல்லாஹ்விற்காகவே வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26-7-15 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு"வஸிலா" .பேச்சாளர்.சுலைமான் IC அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் கோல்டன்டவர் கிளையின்

சார்பாக 25-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்"உதவிதேடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது, இதில்
சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"வஹியைபின்பற்றுவோம்"என்றதலைப்பில்உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பெருநாள் திடல் தொழுகை - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக அன்று முதல் முதலாக நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது,, இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் திடலுக்கு வந்தவர்களுக்கு வரும் போது பேரிச்சம் பழங்களும்  திருப்பிச் செல்லும் போது லட்டுகளும் வழங்கபட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

கேள்வி பதில் போட்டி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஷா தொழுகைக்குப் பிறகு "குர்ஆனை அறிவோம்" கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் முப்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் சிறப்பாக பதில் எழுதி வந்தவர்களுக்கு பெருநாள் திடலில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "கற்கள் எரியும் நெருப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-07-2015 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது  இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் " பரிகாரமாகும் தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "வணக்கம் இறைவனுக்கு மட்டுமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-07-2015 அன்று இஷா தொழுகைக்கு  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஆறு நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்

சார்பாக 20-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில்

சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "மறுமை நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்

சார்பாக 19-07-2015 அன்று இஷா தொழுகைக்கு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது  இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்"முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும்"உள்ள வித்தியாசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-07-2015 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ராமநாதன் என்ற ரஹ்மத்துல்லாஹ்விற்கு ,தஃவா செய்து ''மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்", ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பின் "தொழுகை" என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இறையச்சம் கொண்டவர்களின் பண்புகள்" என்ற விளக்கத்தில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-07-2015 அன்று சிறுவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் .ஹசன் I.C அவர்கள் "அல்லாஹ்வை நம்புதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..... 

தர்பியா நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-07-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். ஹசன் அவர்கள்" பாங்கு இகாமத்" குறித்து பயிற்சி அளித்தார், சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் "நபி வழி தொழுகை" குறித்து பயிற்சி அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...