Monday, 13 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 13.01.2014 அன்று சகோ.சேக்பரீத்  அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" _ 5 ப்ளெக்ஸ் பேனர் _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 12.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக   5 ப்ளெக்ஸ் பேனர் பொதுமக்கள் அதிகம் பார்க்கும் இடங்களில் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" - வடுகன் காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை யின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியகடைவீதி கிளை தொடர் வாகன பிரச்சாரம்






















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 12.01.2014 அன்று நான்கு இடங்களில்  தொடர் வாகன பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் முகமதியர் வீதியிலும், சகோதரர்.ஜபருல்லாஹ்  அவர்கள் CTC யிலும், சகோதரர்.சாஹிது ஒலி  அவர்கள் டூம் லைட் எனும் பகுதியிலும், சகோதரர்.ரசூல்மைதீன்  அவர்கள் KNP காலனியிலும், " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.யாசர்  அவர்கள் " மௌலிதில் இணை வைப்பு வாசகங்கள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

"சிறைசெல்லும் போராட்டம்"20 ப்ளெக்ஸ் பேனர் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 12.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு செய்யும் முகமாக  20 ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில்சகோ.பஜுளுல்லாஹ்,சகோ.அப்துர்ரசீத், 
சகோ.அப்துல்லாஹ்  ஆகியோர் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 


"இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 12.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "இறைவன் அனுமதித்ததை தடை செய்யக்கூடாது   272" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விசயங்களை அணுகுவோம் _வடுகன் காளிபாளையம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 11.01.2014 அன்று சகோ.யாசர்  அவர்கள் " குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விசயங்களை
அணுகுவோம்
"
என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. 

சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _S.V.காலனி கிளை மூன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மூன்று ( S.V.காலனி, 7star street, goldan nagar) இடங்களில்  






 தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பசீர்  அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.