Sunday, 17 December 2017

பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   16-12-17 அன்று 18 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 16-12-17 அன்று பிரகாஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் சம்பந்தமாக தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்? ,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 15-12-2017 அன்று  உணர்வு போஸ்டர் 15 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-16-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-102-103- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில்  ஹலால்.ஹராம். உணவு பேனுதல் சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 16-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ. சிராஜ் அவர்கள் பொருட்செல்வமும்,மக்கட்செல்வமும் சோதனையே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 16-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- ஃபாரூக் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 16/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   15-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  உரையாற்றினார். ல்ஹம்துலில்லாஹ்

'என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்' நிகழ்ச்சியின் போஸ்டர் மற்றும் உணர்வு போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம், கிளையின் சார்பாக 14/12/2017 அன்று இரவு காங்கயம் கிளையின் சார்பாக நடக்கவிருக்கும் 'என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்' நிகழ்ச்சியின் போஸ்டர் மற்றும் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!!!

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


திருப்பூர்மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 14/12/2017  அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவ உதவியாக  ரூ,6,100 / வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 14/12/2017/ அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் வியாபாரத்தில் அதிக லாபம் கூடுமா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் குழு தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 14-12-2017 அன்று பெண்கள் குழு தாவா நடைபெற்றது,இதில் திருக்குர்ஆன் ஓதுவதின் சிறப்பு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/12/2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் 03 மூன்று இடங்களில் மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/12/2017 அன்று உணர்வு .20 nos

விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்