Sunday, 18 October 2015
குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை கிளையின் சார்பாக 10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்
பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அல்லாஹ்வின் தூதர்கள் என்ற தலைப்பில்
சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…
பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப்
பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சி என்ற
தொடர் பயான் நிகழ்ச்சியில் சின்ன சின்ன சட்டங்கள் என்ற வகையில்,நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்
கூடாது என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-10-15 அன்று ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஸ்லிமுக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)