Saturday, 26 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்: முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ””குர்பானியின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத் திடலில்  ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  பெரும் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ: முஹம்மது சலிம் MISC அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - வாவிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று  படையப்பா நகரில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ: அஜ்மீர்  அப்துல்லாஹ் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று  S.M.திருமண மஹாலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ;முஹம்மது சுலைமான் MISC அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; H.M.அஹ்மது கபீர் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....  

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; ஷேக் ஃபரீத் MISC  அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....  

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; அப்துர் ரஷீத்  அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - S.v.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; பஷிர் அலி அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - Ms நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; யாசர் அராபத் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - G.K.கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், G.K.கார்டன் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; முஹம்மது பிலால் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; முஹம்மது ஹுசைன் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; ராஜா அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; ஷேக் ஃபரீத் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -காங்கய கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; ஷாகிது ஒலி  அவர்கள்  பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில்  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ; அப்துர் ரஹ்மான் misc  அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ.அப்துல்லாஹ் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 24-09-2015 அன்று தவ்ஹீத்  திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ.ஜஃபருல்லாஹ் அவர்கள் பெருநாள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.... 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக 24-09-2015 அன்று திருப்பூர் நொய்யல் வீதி திடலில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது,இதில் பெரும்திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....