Thursday, 13 August 2015

கிளை பொதுக்குழு - ,பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையில் 09-08-15 அன்று மாவட்ட நிர்வாத்தின் தலைமையில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு  கிளை பொதுக்குழு நடைபெற்றது , இதில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் ,அல்ஹம்துலில்லாஹ்..


தலைவர்          :    சையத்முத்து     >   8870599769
செயலாளர்      :  சேக்அப்துல்லா  >  8144613079
பொருளாளர்   :    மீரான்               >  9791467593
து.தலைவர்      :   பீர்முகமது         >  9994926517
து.செயலாளர்  :   ரிஜ்வான்           >  9626244403

மக்தப் மதரஸா - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 10-08-2015 அன்று முதல் தினமும்   பஜ்ர்  தொழுகைக்கு பின்  பெரியவர்களுக்கான "" மக்தப் மதரஸா "" ஆரம்பிக்கபட்டுள்ளது  ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 10-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  "" வெளியூரிலும்  இறைவனை நினைவு கூறுவோம்""  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பை நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 10--08--15-அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ,முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "'சத்தியம் செய்வது "'என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 10-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "குர்ஆன் கூறும் நல்லடியார்கள்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

இரத்த தானம் - உடுமலை கிளை


TNTJ  திருப்பூர்  மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக,10-08-15  அன்று உடுமலை,மருள்பட்டியை சார்ந்த    சோமசுந்தரம் என்ற  மாற்று மத சகோதரருக்கு  b நெகடிவ் இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ  திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,10-08-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது உடலுக்கு கேடு"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 10-08-15 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ""மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா""என்ற தலைப்பில் சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 09-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் ஜமாஅத்தை  அனுகிய முத்து என்ற சகோதருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காமல்  அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி விளக்கி  தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் "  புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக,07-08-15 ஜும்மா வசூல் ரூபாய் : 3500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,09-08-15 (ஞாயிறு) அன்று தேவராஜ் என்ற பிறமத சகோதரரிடம்  இஸ்லாம் குறித்து   தாவா செய்து அவருக்கு ""திருக்குர்ஆன்"" மற்றும்"" மாமனிதர் நபிகள் நாயகம்""  புத்தகமும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  09-08-2015 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது இதில் ""தர்மத்தின் அவசியம் "" என்ற தலைப்பில்  சகோ: ரசூல் மைதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையில் 09-08-2015 பஜ்ரு தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""கடலில் வாழும்  உயிரினங்கள் ஹலாலா"".என்ற தலைப்பில் சகோ:சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....

ஆலோசனை கூட்டம் - குமரன் காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக 09-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு தாவா பணிகளை வீரியப்படுத்தும் விதமாக  கிளையின் முதல் மசூரா நடைபெற்றது ,கிளை சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜக்கரிய்யா நபியுடைய வரலாறும் அதில் இட்டுக்கட்டப்பட்டவைகளும்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கி ளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில் 09--08--15- அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ""கிருத்துவ நண்பர்கள் ""என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹமதுலில்லாஹ்.....

பெண்கள் குழுதாவா - உடுமலை கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையின் சார்பாக  பெண்கள் குழுவினர்  தனி நபர்

தாவா செய்தனர்  . பெண்களை சந்தித்து இஸ்லாம் குறித்து விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  G.K கார்டன் கிளை சார்பாக. 09-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு   ""குர்ஆனை ஓதிபார்ப்பது கூடுமா?  ""  எனும் தலைப்பில்  சகோ : அப்துல் ஹமீது  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்.... . 

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 09-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு   "" இறைவேதத்தை ஒதும் போது இறைவனை நினைவு கூறுதல்  ""  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக,09-08-15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சகோ : ஆஸம்  அவர்கள் "ஹலால் ,ஹராம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம்,
தாராபுரம் கிளையின் சார்பாக,09-08-15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சகோ : முகமது சுலைமான் அவர்கள் "குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம் """பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 08-08-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் """என்ற தொடரில்"" இருக்கமான ஆடை அணியக் கூடாது""  என்ற தலைப்பில் சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துலில்லாஹ்.....

நபிவழி திருமணம் - G.K.கார்டன் கிளை


 TNTJ,திருப்பூர் மாவட்டம்  .G.K.கார்டன்   கிளையில்  08-08-15அன்று நபிவழி  அடிப்படைப்படையில் திருமணம்  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்