Wednesday, 27 April 2016

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று நடைபெற்ற இரத்தான முகாமிற்கு வந்த   மருத்துவர் மற்றும் செவிலியர்கள் (10 பேருக்கு) இஸ்லாம் கூறும் மனிதநேயம் பற்றி தஃவா செய்து அவர்களுக்கு ** மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ** அகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்.....

இரத்ததான முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது . இதில் 109 பேர் இரத்ததானம் செய்தனர். ....அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24-04-2016 அன்று  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோ - சிராஜ்  அவர்கள் ** அற்பமான உலகம் ** எனற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-04-2016 பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி- முஜிபுன்நிஷா  அவர்கள் ** முஹம்மது நபி வாழ்க்கை வரலாறு ** எனற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்......

மாவட்ட பேச்சாளர்களின் ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்களின்  தலமையில் 24-04-2016 மாவட்ட பேச்சாளர்களின் ஆலோசனைக்கூட்டம் பெரிய கடைவீதி மதரசாவில்  நடைபெற்றது..இதில் தாவா பணிகளில் பேச்சாளர்களின் பங்களிப்பு ,குறை ,நிறைகள் போன்றவைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டன்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-04-2016 அன்று சிவா என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்யபட்டது...மேலும் அவருக்கு** மனிதனுக்கேற்ற மார்க்கம் **  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 24-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,,இதில் சகோ-பஷீர் அலி அவர்கள்  ** முகநூலில் கிறுக்கு பிடித்து உளறிய காவி கல்யாணராமன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்.... 

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக  24-04-2016 அன்று செரங்காடு சுன்னத் ஜமாஅத்  பள்ளி வீதி பகுதியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் ** அழைப்பு பணியின் அவசியம் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது சலீம் MISC   அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி  கிளையில் 24-04-2016 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு வராந்திர  தனி நபர் தாவா  பயிற்சிக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் ** அழைப்புபனி செய்வதினால் மறுமையில் கிடைக்கும் நன்மைகள் ** என்ற தலைப்பில் சகோ- ரசூல்மைதீன்   அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு  கிளையில் 24-04-2016 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் ** அழைப்பு பணியின் அவசியம் ** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது  பிலால் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  ஹதீஸ் வகுப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** இறுதிப் பேருரை  ** என்ற தலைப்பில் சகோ-சிஹாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் ** நபிகளாரை நேசிப்போம்  ** என்ற தலைப்பில் சகோ-தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று ராம மூர்த்தி நகரில் உள்ள மக்களுக்காக  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** மார்க்க கல்வியே சிறந்த கல்வி ** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** மறுமையில்  நமக்கு எதிராக நமது உறுப்புகள் சாட்சி சொல்லும் ** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர்  கிளையின் சார்பாக 24-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ-ஷிஹாபுதின் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - லெமன் ஜீஸ் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக  22-04-2016 அன்று ஜும்ஆ  தொழுகைக்குப் பிறகு  பொதுமக்களின் தாகம் தணிக்க    இலவசமாக லெமன் ஜீஸ்  வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 23-04-2016 அன்று K.N.P காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...