Wednesday, 1 February 2017

திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை ,நாள் -20-01-2017


ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  01-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "முதலாளியும்,தொழிலாளியும்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக  01-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " முரண்படுவோரின் முடிவு அல்லாஹ்விடமே"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - SVகாலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SVகாலனி கிளையின்  சார்பாக  31-01-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது .இதில் "  தற்கொலையை கொலையாக மாற்ற பார்த்த காவிகள்"என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 31-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மரணச்சிந்தனை(தொடர் 15) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 30-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மரணச்சிந்தனை(தொடர் 14) எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-01-2017 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார்கள்,அலஹ்மதுலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 31-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 29-01-17 அன்று   கிளை தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதைத்தொடர்ந்து கேள்வி பதில்கள் நடைப்பெற்றது,

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 30-01-2017  அன்று இஷா தொழுகைக்கு பிறகு காதர்பேட்டை ஸஃபா கலெக்ஸன்  மேல்மாடியில்   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
உரை :  சபியுல்லா  
தலைப்பு : பிரார்த்தனை

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  31-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "உழைப்பும் உயர்வும்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  30-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "பெருந்தன்மை" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 31-01-2017 அன்று மாற்றுமத சகோதரி லட்சுமிக்கு அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்