Friday, 28 November 2014

15 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளையின் சார்பாக 21-11-2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 15 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யபட்டது அல்ஹம்துல்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றவருக்கு தாஃவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 21-11-2014 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ஒருவருக்கு தொழுகை முறை விளக்க CD மற்றும் நபி வழியில் தொழுகை முறை என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

(2) மங்கலம் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குடும்பம்...


திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஒரு குடும்பம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு 24-11-2014  அன்று இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். மேலும் அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்து தாவா செய்யப்பட்டு திருமறைக் குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் , அர்த்தமுள்ள இஸ்லாம் , கொள்கை விளக்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-11-14 அன்று பிறமத சகோதரர் சதீஷ் அவர்களுக்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டு (2) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 26.11.14 அன்று இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் இணைவைத்தல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

இரு (2) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 25.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஆஸம் அவர்கள் பாதைசாரிகளுக்கு செய்யவேண்டிய கடமைகள் எனும் தலைப்பிலும், சகோ.பிலால் அவர்கள் மனித நேயம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 23.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 23-11-2014  அன்று சகோ : அன்சர் கான் மரணம் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 26.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 26-11-2014  அன்று சகோ : அன்சர் கான் அவர்கள்,  நரகம் யாருக்கு?  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

ஆலோசனைக் கூட்டம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 22-11-2014 அன்று இரவு இஷா தொழுகைக்குப் பின் மாவட்ட தொண்டரணி சகோ : யாசர் அவர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் சொல்லப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.5000 வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக கடந்த 26.11.14 கேன்சாரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ. 5000  வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீயணைப்புத் துறை அதிகாரிக்கு தாஃவா - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/11/14 அன்று திருப்பூர் வடக்கு தீயனைப்புத்துறை நிலைய அதிகாரி செந்தில் குமார்  அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் விடுதலைப்போரில் முஸ்லீம்கலின் பங்கு, இந்திய சுதந்திரம் யாரால், மற்றும் இந்திய சுதந்திரமும் - இஸ்லாமிய சுதந்திரமும் ஆகிய தலைப்புகளுடைய DVD ஒன்றும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 22-11-2014 அன்று ஒரு கல்லூரி மாணவிக்கு அது பற்றிய   நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 22-11-2014 அன்று கதிரவன்     மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் நோட்டீஸ் மற்றும் பத்திரிக்கைகள்  கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு ஆசிரியர்கள் சந்திப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்   மங்கலம் கிளை சார்பாக   23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 22-11-2014 அன்று இடுவாய்    மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களையும்  சந்தித்து அவர்களிடம் நோட்டீஸ்கள் மற்றும் பத்திரிக்கைகள்  கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது .  அல்ஹம்துலில்லாஹ்...

இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து 40 போஸ்டர்கள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-11-2014 அன்று நடந்து முடிந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி குறித்து மங்களம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முஸ்லிமல்லாதவர்கள் அதிகமாக வசிக்கும்  இடங்களில் 20-11-2014 அன்று 40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-11-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக      21-11-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின்  40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

டிஎன் டிஜே திருப்பூர் மாவட்டத்திற்கு இரத்த தான விருது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டுக்கான இரத்த தான விருது கடந்த 20.11.14 அன்று நடைபெற்ற இரத்த கொடையாளர் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அவர்கள் மூலம் கொடுக்கப்பட்டது. இதை, மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. அன்வர் அலி பாதுஷா அவர்கள் பெற்றுக் கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று விஜய் எனும் பிறமத சகோதரருக்கு"அர்த்தமுள்ள இஸ்லாம் "" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று சரஸ்வதி எனும் பிறமத சகோதரிக்கு" இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று (3) பிற மத சகோதரர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று கண்ணன், பழனி, மணி எனும் பிறமத சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும்"அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "கவிப்பிரியா  என்ற சகோதரிக்கு B+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று "சாந்தி  என்ற சகோதரருக்கு O+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "நடராஜ்  என்ற சகோதரருக்கு A+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தானம் - எம்.எஸ்.நக்ர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "அம்மாசை  என்ற சகோதரருக்கு O+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "இஸ்ரவேல்  என்ற சகோதரருக்கு A1+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று சுரேஷ் எனும் பிறமத சகோதரருக்கு "இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை கடந்த 24.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.ஹுஸைன் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..