Tuesday, 6 June 2017
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 1-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "அபூபக்கர் (ரலி) அவர்களின் வரலாறு" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் .பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு போஸ்டர் - M.S.நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ms நகர்கிளை சார்பாக 01-06-2017 அன்று உணர்வு போஸ்டர் 10 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 50 நமது பள்ளியிலும் ,சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை
Subscribe to:
Posts (Atom)