Thursday, 24 August 2017

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  18/8/17 வெள்ளி அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை ஆடியோ பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: வடக்கு தெரு
தலைப்பு: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
அல்ஹம்துலில்லாஹ்


ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 18.08.2017 அன்று ஜீம்ஆ வசூல்₹ 500 ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக மாவட்ட துனைச் செயலாளர் சகோ. பஷீர் அலி அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ் விநியோகம் - ஹவுசிங் யூனிட் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 18.08.2017 அன்று உணர்வு போஸ்ட்டார் 4 ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
                   
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 18.08.2017 அன்று உணர்வு வார இதழ் 10 விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 18.08.2017 அன்று உணர்வு வார இதழ் 5 இலவசமாக இரண்டு சுன்னத் ஜமாஅத் இமாம்களுக்கும் மூன்று கடைகளிலும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - ஹவுசிங் யூனிட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 18-08-2017 அன்று ஜீம்ஆ வசூல் 1630 ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக மாவட்ட செயலாளர் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு விற்பனை செய்யப்பட்டது - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 18-08-2017 அன்று உணர்வு வார இதழ் 70 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக நிதியுதவி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 18-08-2017 அன்று ஜீம்ஆ வசூல்  3100  ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 18/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகையின் ஆரம்ப துவா என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதியுதவி - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 18-08-2017 அன்று ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ஜும்ஆ வசூல் 1070 ரூபாய். சகோ: ஹுசைன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஈரோடு மாவட்டம் திண்டல் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 18/08/17 அன்று ஜும்ஆ வசூல் ஈரோடு மாவட்டம் திண்டல் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்கு வசூல் செய்யப்பட்டது வசூல் தொகை 1700 ரூபாய்  ஒப்படைக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி பொதுமக்களுக்கு விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 18:8:17 காலை பஜர் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி  பொதுமக்களுக்கு 
விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுமார் 350துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.





ரோடு மாவட்டம் திண்டல் கிளைக்கு பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு நிதியுதவி - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளை 18-08-2017 அன்று ஈரோடு மாவட்டம் திண்டல் கிளைக்கு பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்காக வசுல்   ரூ317  வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - M.S.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக  18-08-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 50 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கல்வி உதவித்தொகை நிகழ்ச்சி சம்மந்தமான பிளக்ஸ் - M.S.நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,m.s. கிளையின் சார்பாக 17-08-2017 அன்று m.s.நகர் பகுதியிலுள்ள சுன்னத் பள்ளிமுன்பு கிளையின் சார்பாக 20/08/17 அன்று நடைபெற இருக்கும்(இறைவன்நாடினால்)சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை நிகழ்ச்சி சம்மந்தமான பிளக்ஸ்(6/4 அளவுள்ள)இரண்டு  வைக்க பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளைசார்பாக 18/08/17 அன்று நமது பள்ளி முன்பு உள்ள கரும்பலகை மூலம் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 18-08-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-08-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஈரோடு மாவட்டம் தின்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக நிதியுதவி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 18/08/17/அன்று ஈரோடு மாவட்டம் தின்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக ஜு ம் ஆ வசூல் RS 1030 வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஈரோடு மாவட்டம் தின்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக நிதியுதவி - ஆண்டிய கவுண்டனூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 18/08/17/அன்று ஈரோடு மாவட்டம் தின்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக ஜு ம் ஆ வசூல் RS 410 வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 18/08/17 அன்று ஜும்மாவிற்குப் பின் ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது.இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/08/2017 அன்று உணர்வு பேப்பர் 20 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ஈரோடு மாவட்டம் திண்டல் பள்ளிவாசல் கட்டுமாணப் பணிகளுக்கு நிதியுதவி- மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 18/08/17 அன்று ஜும்ஆ வசூல் ஈரோடு மாவட்டம் திண்டல் பள்ளிவாசல் கட்டுமாணப் பணிகளுக்கு வசூல் செய்யப்பட்டது வசூல் தொகை 6300/ ஆராயிரத்து மூன்று நூறு ரூபாய் , அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 18/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் கருப்பசாமி அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் 1- பொதுசிவில் சட்டம் புத்தகம் 1 ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள் வினியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 18/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100/ நூறு விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 18/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்  

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 18/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக நிதியுதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 18/08/17/அன்று ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ஜு ம் ஆ வசூல் 5300 ரூபாய் திண்டல் ஜாபர் அவர்களிடம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/08/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது சகோதரர் தவ்ஃபீக் பிலால் அவர்கள்  (கொள்கை சம்பந்தமாக ) 

விளக்கமளித்து உரையாற்றினார், ( அல்ஹம்துலில்லாஹ்)

பள்ளிவாசல் கட்டிட நிதியுதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/08/17/அன்று ஈரோடு மாவட்டம் தின்டல் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக ஜு ம் ஆ வசூல் RS 2100 வழங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,கூட்டு குர்பானி போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-08-17- அன்று உணர்வு சுவரொட்டிகள் 20- கூட்டுக்குர்பானி dtp-26- ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்                    


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா சூரா அல்பகராவின்21-26- வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  (நபி(ஸல்) அவர்கள் முழு உலகத்திற்கும் இறைதூதர்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 18-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 17-08-2017 அன்று    வாராந்திர பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   வியாழன்  இரவு 9 மணிக்கு நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து கிளையின்  சார்பாக. உணர்வு போஸ்டர்  5 ஒட்டப்பட்டது,  போட்டோ எடுக்கவில்லை

"தினம் ஒரு நபி மொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 17/08/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "கடமையான குளிப்பும்,நபிவழியும்"   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

நிலவேம்பு கசாயம் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக விஜயபுரி கார்டன்  பகுதியில் உள்ள கவர்மென்ட் நடுநிலைபள்ளியில் படிக்கும் 70  சிறுவர்களுக்கு" நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நிலவேம்பு கசாயம் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நான்காம்  கட்டமாக நிலவேம்பு கசாயம் 1100க்கும் அதிகமான நபர்களுக்கு கொடுத்து. டெங்கு காய்ச்சல் சம்மந்தமாக வாகனத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 17/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில்" டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோட்டீஸ் 500 கொடுக்க பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 17/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஜகாத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17  அன்று மஃரிபுக்கு பிறகு தனிநபர் தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 17/08/17 அன்று  லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள்  தாவா குழுவை  சேர்ந்த பெண்கள் வீடு,வீடாக சென்று தனி நபர்களை  சந்தித்து கிளையில் நடை பெற இருக்கும் (இறைவன்நாடினால்)சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை சம்மந்தமாக  நோட்டிஸ் கொடுத்து 54 நபர்களுக்கு அழைப்பு கொடுத்து தனி நபர் தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 17/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.