Sunday, 7 September 2014

பள்ளிவாசல் நிதியுதவிக்காக ரூ.1750 - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 31.08.14 அன்று ஜுமுஆ தொகையிலிருந்து ரூ.1750 வடுகன் காளிபாளையம் கிளையின் பள்ளிவாசலுக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்கள் பயான் ....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 05.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. சபாமா அவர்கள் சலாமின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

சூனியம் தொடர்பாக 20 போஸ்டர்கள் - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 03.08.14 அன்று சூனியம் தொடர்பான சவால் விடும் போஸ்டர் மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 03.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சணை ஒர் வன்கொடுமை தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

சூனியம் குறித்து சவால் விடும் பேனர் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று சூனியம் தொடர்பான சவால் விடும் பேனர்  வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...