Monday, 14 September 2015

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் “வேதங்களை மறைக்கக் கூடாது” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் “வேதங்களை வியாபாரம் ஆக்கக் கூடாது” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் “முன்வேதங்கள் பாதுகாக்கப்பட வில்லை” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளைகிளையின் சார்பாக 08-09-2015அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் ””இணைவைத்தல்””என்ற தலைப்பில் சகோ.ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

"யாருக்கு குர்பானி கடமை "பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 09-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."யாருக்கு  குர்பானி  கடமை  " என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலிஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"குர்பானி யார் மீது கடமை?" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் என்ற தொடர் நிகழ்ச்சியில்"குர்பானி யார் மீது கடமை?"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 09-09-15 அன்று முத்துக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு “’முஸ்லிம் தீவிரவாதிகள்?”’ என்ற புத்தகம்  அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 09-09-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பார்வதி என்ற பிறமத சகோதரிக்கு”’ இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்”’ என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”மனிதனுக்கேற்ற மார்க்கம்” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - ,Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 09-09-15 அன்று பாக்கியலட்சுமி என்ற பிறமத  சகோதரியின் மூட்டு அறுவை சிகிச்சைக்காக O + இரத்தம் 1 யூனிட் குமரன் மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 09-09-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இனைவைத்தல் என்றால் என்ன?”என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பள்ளி மாணவர்களுக்கான இலவச டியூசன் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் மாணவரணி சார்பாக 09-09-15 அன்றுமுதல் தினமும் காலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

இணைவைப்பு கயிறு அகற்றம் - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 08-09-2015 அன்று”’ இணைவைப்பு கயிறு  அகற்றப்பட்டது”’ ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் & ஹதீஸ் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 08-09-2015 அன்று பெண்களுக்கான” குர்ஆன் & ஹதீஸ் ”வகுப்புகள்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் & ஹதீஸ் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளை சார்பாக 07-09-2015 அன்று பெண்களுக்கான” குர்ஆன் & ஹதீஸ் ”வகுப்புகள்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்... 

"சொர்க்கத்தில் சொகுசு கட்டில்கள்"பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி  கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்?  என்ற தொடரில்"சொர்க்கத்தில் சொகுசு கட்டில்கள்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


"மண்டியிட்டவர்களாய் மனிதர்கள்" "பயான் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்" "மண்டியிட்டவர்களாய் மனிதர்கள்" " என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"இப்ராஹீம் நபியின் சிந்தனை" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியின் சிந்தனை" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் " முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தும் குர்ஆன் " என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"ஏகத்துவத்தில் உறுதியானவர் இப்ராஹீம் நபி" பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "ஏகத்துவத்தில் உறுதியானவர் இப்ராஹீம் நபி" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள்உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


" ஆதம் நபிக்கு அல்லாஹ்வின் கட்டளை '' பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 09-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்

" ஆதம் நபிக்கு அல்லாஹ்வின் கட்டளை ''   என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - G.K. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K. கார்டன் கிளையின் சார்பாக 06-09-2015 அன்று மாபெறும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது ,இதில் ”’என்னை கவர்ந்த ஏகத்துவம்”’ என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் ஸஆதி அவர்களும் ,மாநிலபேச்சாளர் M.S. சுலைமான் அவர்கள் ””வட்டி ஒரு வன்கொடுமை”” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,மேலும் மதரஸா மாணவ, மாணவிகளின்  சிறப்பு  நிகழ்ச்சியும் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சாளர் பயிற்சி முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 06-09-2015 அன்று தாவா பணியை வீரியப்படுத்தும் விதமாக அதற்கு மிக முக்கிய அடிப்படை விசயமாக திகழும் பேச்சாளர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக பேச்சாளர் பயிற்சி முகாம் ஆராம்பமானது.மாநில பேச்சாளர் சகோ; H.M.அஹ்மது கபீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்,மாநில செயலாளர் M.S. சுலைமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேச்சுப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு பேச்சுபயிற்சியை மேம்படுத்தும் ஆலோசனைகளை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...