Sunday, 8 February 2015

முன்னர்அருளப்பட்டது _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 08.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 4. முன்னர்அருளப்பட்டது  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

வஹி _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் வஹி தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் கூறும் விஞ்ஞானம் _S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



 
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  6-2-2015 அன்று குர்ஆன் கூறும் விஞ்ஞானம் என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கிய சகோதரர்களுக்கு ஏகத்துவம் புத்தகம் வழங்கப்பட்டது...

புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

 
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 06/02/2015  அன்று  TV service  centre உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரர். அன்புராஜ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2015 அன்று  பிறமதசகோதரர். அன்புராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஒருவரதுசுமையைமற்றவர்சுமக்கமுடியாது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் செய்யது அலி அவர்கள் 265. ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க முடியாது  தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஃபஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"மறுமை சிந்தனை " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மறுமை சிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்