Tuesday, 30 August 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர் தெருமுனை பிரச்சாரம் - மங்கலம் R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் R.P நகர் கிளை சார்பாக 28-08-2016 அன்று காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை மங்கலத்தில் உள்ள பல பகுதிகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர் தெருமுனை பிரச்சாரம் 13 இடங்களில் நடைபெற்றது..இதில் பலர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...
பேச்சாளர்கள்.
1.அபூபக்ர் சித்திக் ஸஆதி 
2.யாஸர் அரபாத்
3.சலீம்
4.தவ்பீக்
5.சையது vkp
6.தவ்பீக் பிலால்.





பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27-08-2016  அன்று கொள்ளுகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரி. பஜீலா  அவர்கள் ** நாவைபேனுவோம் ** என்ற தலைப்பிலும், சகோதரி . ஆபீலா அவர்கள் ** தொழுகை ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்  28-08-2016 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட பொருளாளர்- அப்துல்ரஹ்மான்,மாவட்ட து,செயலாளர் ஷேக்ஜீலானி அவர்கள் தலைமையில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,கூட்டத்தில் மாதாந்திர செயல்பாடுகள்,மற்றும் எதிர்கால தாவா பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....