Wednesday, 18 October 2017

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/10/17 அன்று மஃரிபுக்கு பிறகு உணர்வு வால் போஸ்டர்கள் 15: முக்கியமான இடங்களில் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/10/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ- அபூபக்கர் சித்தீக் அவர்கள் குனுத்து நாஸிலா  பற்றி உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/10/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்   (இஸ்லாம் கூறும்  பொருளாதாரம் ) என்ற தலைப்பில் பொருளாதார மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

காதர்பேட்டை கிளை பொதுக்குழு - - திருப்பூர் மாவட்டம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் பொதுக்குழு 05.10.2017 அன்று லுஹர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர்  சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 
 இதில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்
சகோ.அப்துர்ரஹ்மான்
9865149810

2.செயலாளர்
சகோ.முபாரக் அலி
9994541684

3.பொருளாளர்
சகோ.நூருல் ஹூதா
8122399499

4.துணை தலைவர்
சகோ.அன்சர்
9003655577

5.துணை செயலாளர்
ஆசிக்
9843552042

6.மாணவரணி செயலாளர்
முஹம்மது ஆரிப் கான்
82485 35788

7.மருத்துவணி செயலாளர்
முஹம்மது யாசீன்
96009 99786

8.தொண்டரணி செயலாளர்
அசன்
81445 99237
 அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள்    உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ-இம்ரான் அவர்கள்   உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/10/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  மரண. சிந்தனை   எனும் தலைப்பில் சகோ-சஜாத்    அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையில் 05-10-17- அன்று பொங்களுர் சேர்ந்த சக்திவேல் என்பவரின் தாயாருக்கு - A- நெகடிவ் திருப்பூர் அரசு மருத்துவமனையில்  இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


m.s. நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s. நகர் கிளையில் நாள்.5:10;17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு கிளை பொதுக்குழு நடைப்பெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் பாய், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் ஜிலானி அவர்கள் கலந்து கொண்டனர் அதில் தேர்வு செய்யப்பட்ட 
மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டது
சாதிக் பாட்ஷா
9566784878
முஹம்மது பஷீர்
9842269601
அஷரப்அலி
7667839656,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 05.10.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 1வது வசனத்தின் தொடர்ச்சியை விளக்கம் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா- இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/10/2017 அன்று கரும்பலகை தாஃவா

(அல்குர் ஆன்) வஹீ செய்தி எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகராவின் 196 வசனம் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 05-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்4வது அத்தியாயத்தில்  8-12 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் 5/10/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடந்தது;

இதில் சகோதரர்- ஷேக்ஜீலானி் அவர்கள் உரையாற்றினார்கள். ....அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு +மகளிர் கல்லூரி - திருப்பூர் மாவட்டம்


Tntj திருப்பூர் மாவட்டம் சார்பாக 04/10/17 அன்று காலை மங்கலம் கிளை சந்திப்பு நடைபெற்றது.இதில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் மங்கலம் பெண்கள் மதரஸா கண்காணிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


யாசின்பாபு நகர் கிளை பொதுக்கூழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் நாள்.4:10;17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு கிளை பொதுக்கூழு நடைப்பெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ் மற்றும் சேக்பரித் அவர்கள் கலந்து கொண்டனர் அதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம்
மூவர் கொண்ட குழு
முஹம்மது அலி
ஒஜீர் பாவா 


ஆதம்

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், ms நகர்கிளையின் சார்பாக 03/10/17 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. உரை: சகோ.அப்பாஸ்,தலைப்பு: மறுமையில் வெற்றி பெறுபவர்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள்

(இஸ்லாத்தின் பார்வையில் சத்தியம்)  குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா-190-195- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 04-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்4வது அத்தியாயத்தில் முதல்  7-11 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்4/10/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு   நடந்தது;

இதில் சகோதரர் -ஷேக்பரித் அவர்கள் உரையாற்றினார்கள். ....அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு:தீர்ப்பு நாளின் அதிபதி, பேச்சாளர்:சிகாபுதீன்.,நாள்.4:10;17

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/10/2017 அன்று கரும்பலகை தாஃவா

(நபி மொழி ஹதீஸ் ) எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/10/17 அன்று இஷாவிற்கு பிறகு கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-10-2017 (செவ்வாய்கிழமை) அன்று மாற்று மத சகோதரர்கள் சகோ.குமார் மற்றும் சகோ. ராஜேந்திரன் ஆகியோர் களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கமளித்து, திருக்குர்ஆன் தமிழாக்கம் இரண்டு வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

கிளை சந்திப்பு - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 01-10-2017 அன்று இரவு 9 மணிக்கு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் கிளை பொருப்பாளர் சகோ ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு தாவா பணிகளை வீரியப்படுத்துவது மற்றும் பள்ளிக்கு இடம் வாங்குவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 01-10-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 5:15 மணிமுதல் 6 மணிவரை "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/10/17 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டது குழந்தை கழுத்தில் இருந்த இணைவைப்பு பொருள் தாயின் அனுமதியோடு  அகற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 03/10/17 அன்று 2* 3 பிளக்ஸ் 2  இரண்டு பள்ளிவாசல் செல்லும் வழியே வைக்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளை-03-10-17- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துல்லாஹ்( உடுமலை) தொழுகையைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, பேச்சாளர்:சிகாபுதீன்,நாள்.2:10;17.போட்டோ எடுக்க வில்லை


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது, பேச்சாளர்:சிகாபுதீன்,நாள்.3:10;17.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-10-2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 03-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்4வது அத்தியாயத்தில் முதல்  1-6 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 01/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர்- அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் இனிட் கிளை சார்பாக 03.10.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயம் 1 வது வசனத்திற்கு விளக்கம் அளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03 /10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் 

(இஸ்லாத்தின் பார்வையில் சத்தியம்)
 குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-03-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -188-189- வாகனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்3/10/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் அறிவும் அமலும் தொடர் உரை நடந்தது;

இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்