Monday, 29 August 2016
திருக்குர் ஆனை அறிந்து கொள்ளுங்கள் நோட்டிஸ் - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-2016 அன்று குர்ஆன் தீவிரவாத்ததை தூண்டுகிறது என்ற பொய்ப்பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிறமத சகோதரர்களுக்கு திருக்குர் ஆன் அன்பளிப்பு பிரதி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது .இதனை விளம்பரப்படுத்தும் விதமாக திருக்குர் ஆனை அறிந்துகொள்ளுங்கள் என்ற தலைப்பில் 8000 நோட்டிஸ் அச்சடிக்கப்பட்டு கிளைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
உணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-8-2016 அன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை,சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனித்தனி நபர்களுக்கு வீடு வீடாக சென்று உணர்வு பேப்பர் - 15 இலவசமாக வழங்கப்பட்டது. மற்றும் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பிற மத சகோதரர்கள் வீடுகளை கண்டறிந்து 10 வீடுகளுக்கு உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது...மொத்தம் இலவசமாக வழங்கப்பட்ட உணர்வு - 25..அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)