தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டணூ் கிளையில் தெரு முனை கூட்டம் 4/12/2016 அன்று ஞாயிறு மாலை 7 மணிக்கு நடைபெற்றது உரை மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் 'முகம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோ.அபூபக்கர் சித்தீக் ச ஆதி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்
Monday, 12 December 2016
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தாராபுரம் அருகாமையில் உள்ள கொளுஞ்சிவாடி என்கின்ற கிராமத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் (மங்கலம்) அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)