Sunday, 5 July 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர்  கிளையின் சார்பாக 4/7/15  அன்று  பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.சகோதரர்  சுலைமான்.misc.அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலிலாஹ்


Inbox
x

மங்கலம் கிளை ரமலான் இரவு பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின்  சார்பாக 30.06.2015  முதல் 02.07.2015 வரை  இரவு தொழுகைக்கு பிறகு  "திருக்குர்ஆன் தரும் படிப்பினை "என்ற தலைப்பில் சகோதரர்  பஷீர் அலி  உரையாற்றினார்.

தாவா பணிகளுக்காக நிதி உதவி மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  03.06.15 அன்று மாநில தலமையின்  தாவா பணிக்காக ரூ4200/- வழங்கப்பட்டது.