Tuesday, 8 May 2018
கிளையின் ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கிளையின் பொருளாளராக இருந்த சகோ:ஹனீபா அவர்கள் மாவட்டத்தினுடைய து.செயாலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் கிளையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.இதில் செயலாளராக சகோ முஹம்மது சல்மான் மற்றும் பொருளாளராக சகோ ஷாஜஹான் யும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 4-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
5/5/18 சனிக்கிழமை அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பில் 3-5-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழக முஸ்லிம்களின் வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கல். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-05-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் (1-40) வசனங்கள் வாசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 04-05-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் (51-96) வசனங்கள் வாசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கோடைக்கால பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பாக 2/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மொத்தம் 56 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
கோடைக்கால பயிற்சி வகுப்பு - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மொத்தம் 25 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4.5.2018 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 176 ஆவது வசனம் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயத்தில் 171 ,175 வசனம் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)