Saturday, 31 May 2014

ஏழைசகோதரி. சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6630/= மருத்துவ உதவி _ திருப்பூர் மாவட்டம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
30.05.2014 அன்று மங்கலம்  பகுதியை சேர்ந்த ஏழைசகோதரி. பாரிஸாபீவியின் மூளை நரம்பு பாதிப்பு நோய் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6630/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.

பிற மத 3வயது ஏழைசிறுமி யின் நோய் சிகிச்சை க்காக ரூ.10000/= மருத்துவ உதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
30.05.2014 அன்று காங்கயம் பகுதியை சேர்ந்த பிற மத 3வயது ஏழைசிறுமி.சக்தி யின்நோய் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.10000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது.

மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 31.05.2014 அன்று சகோ.சவுக்கத்அலி அவர்கள் "மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 31.05.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்" எனும் தலைப்பில்  குர்ஆன்வகுப்பு  நடத்தினார்கள். 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

1500 மதிப்பிலான வாழ்வாதார உதவி _அவினாசி கிளை

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பில் 30.05.2014  அன்று ஒரு ஏழைசகோதரிக்கு ரூபாய் 1500 மதிப்பிலான வாழ்வாதார உதவிகள் செய்யப்பட்டது.

"மார்க்க கல்வியின் அவசியம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 29.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"மிக்ராஜ் பெயரில் கப்சாக்கள் _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை யின் சார்பாக 25.05.2014 அன்று சின்னப்பள்ளி அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. சஜ்ஜாத் அவர்கள் "மிக்ராஜ் பெயரில் கப்சாக்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் 30.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் வாராந்திர குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.