Thursday, 18 July 2013

திருப்பூர் S.V.காலனியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 18-07-2013 அன்று  S.V.காலனி தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள், 

கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்

ஏழைசிறுமி.குடல்வால்நீக்க அறுவைசிகிச்சை க்கு ரூ.2500/= மருத்துவஉதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 18.07.2013 அன்று மடத்துக்குளம்தாலுகா,கடத்தூர் பகுதியை சேர்ந்த ஏழைசிறுமி.அஜ்மல் நிஷா (D/O.சிராஜ் பேகம்) அவர்களின் குடல்வால்நீக்க அறுவைசிகிச்சை செலவினக்களுக்கு ரூ.2500/= மருத்துவஉதவி மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.