Thursday, 16 January 2014

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் _செரங்காடு கிளை


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று செரன்காடு பகுதியில் ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக 20 ப்ளெக்ஸ் பேனர்கள்  வைக்கப்பட்டது. கம்ப போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.


சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு ஜனவரி28 சிறை செல்லும் போராட்ட கடிதம் _செரன்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று செரன்காடு பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து ஜனவரி28 சிறை செல்லும் போராட்ட கடிதம் வழங்கப்பட்டது...

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் _உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக 20 ப்ளெக்ஸ் பேனர்கள்  வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 15.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ. முஹம்மதுஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

" மவ்லித் ஓர் ஆய்வு பயான் CD " _வடுகன்காளிபாளையம் கிளை


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை யின் சார்பாக 15-01-2014 அன்று குர் ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக இரண்டு சகோதரர்களுக்கு குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளின் தொகுப்பு ,மற்றும்  " மவ்லித் ஓர் ஆய்வு பயான் CD "
-க்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரர்க்காக ரூ.1850/= மருத்துவஉதவி _M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 15.01.2014 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1850/= மருத்துவஉதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மங்கலம் கோல்டன் டவர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை யின் சார்பாக 15.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
  சகோ.சலீம் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
குறிப்பு : ஜாக் அமைப்பினர் செய்த விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது

" சிறை செல்லும் போராட்டம் ஏன் ? _வடுகன் காளிபாளையம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை சார்பாக 14.01.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.பிலால் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன் ?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்..
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டப்ளெக்ஸ் பேனர்கள் _வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 14.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" தொடர்பாக  ப்ளெக்ஸ் பேனர்கள்  வைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....


"சொர்க்கத்தில் துணைகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 15.01.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "சொர்க்கத்தில் துணைகள் 8" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்ட ஸ்டிக்கர் _அலங்கியம் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 15-01-2014 அன்று  வாகனங்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  ஸ்டிக்கர் ஒட்டி தஃவா செய்யப்பட்டது