Friday, 22 August 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக  17.08.14   அன்று  மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி  அவர்கள் உறவுகளுக்கு முன்னுரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....

சூனியம் குறித்து 3 பேனர்கள் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 23.08.14  அன்று சூனியம் குறித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் அறிவித்த சவால் குறித்து மொத்தம் மூன்று பேனர்கள் வைக்கப் பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்..




ரூ.2500 மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 22.08.14 வெள்ளிக்கிழமை  அன்று  தாராபுரத்தை சேர்ந்த சகோதரி "நூருன்னீஷா அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக  ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் போரின் இலக்கணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....