தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 25-04-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பில் 23/4/15 அன்று என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 24-04-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "தீமைகள் சூழ்ந்து கொண்டால்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் "கற்பனை செய்யாதீர்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 26/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சஜ்ஜாத் அவர்கள் தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24-04-2015 அன்று மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் பஷீர்அலீ அவர்கள் "பேச்சின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்