Monday, 13 August 2018

S.V. காலனி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

கிளை நிர்வாக சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று இரவு 10:00 முதல் 10:35 வரை S.V. காலனி கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

M.S நகர் கிளை சந்திப்பு

கிளை நிர்வாக சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று இரவு 9:00 முதல் 9:45 வரை M.S நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

படையப்பா நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று மாலை 7:30 முதல் 8:15 வரை படையப்பா நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மதரஸா சந்திப்பு -பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் நடைபெறும் அல்மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை கிளை நிர்வாகிகள் (மதரஸா பொறுப்பாளர்) சந்திப்பு 11/08/2018 அன்று நடைபெற்றது.

மதரஸா குழந்தைகளுக்கு ஒழுக்கம் தொழுகையை பேனுதல் இன்னும் பல விஷயங்களை அறிவுரையாக சொல்லப்பட்டது.

 மேலும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை துஆக்கள் மனனம் சூராக்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் மனனம் செய்வது நன்றாக பயிலும் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது, மதரஸாவிற்கு மேலும் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

" நபிதோழியர்களின் தியாகம் " -வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் உள்ள சகோதரர் ஒருவரது வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அவர்கள் " நபிதோழியர்களின் தியாகம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளையின் சார்பாக   12/08/2018 அன்று    இந்தியன்நகர் மதரஸா  பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு  நடைபெற்றது.      
அல்ஹம்துலில்லாஹ்

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு- காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக
12/08/2018 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ஷாஹிதுஒலி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் _ அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12.08.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது.
சகோ. அப்துல் வகாப்  அவர்கள் இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்.*

கணக்கம்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

மாலை 6:30 முதல் 7:00 வரை கணக்கம்பாளையம் கிளை  சந்திப்பு  நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அழைப்புப் பணியின் அவசியம் - அலங்கியம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,  அலங்கியம் கிளை சார்பாக பள்ளியில் 12/08/2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு  பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில்   அழைப்புப் பணியின் அவசியம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

மரணத்திற்குப் பின்னால் _ பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான். -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 12/08/2018 அன்று காலை 10 மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இம்ரான் அவர்கள் மரணத்திற்குப் பின்னால் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு - VKP கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்

ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு VKP கிளை மர்கஸில்  29/07/2018 அன்று காலை 10:00 மணி முதல் 12:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.சகோ. அபூபக்கர் சித்திக் சஆதி, மற்றும் யாசர் அராபாத்  அவர்கள் பேச்சுப்பயிற்சிவழங்கினார்கள்சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம் சார்பில் எதிர்வர இருக்கும் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு 
     மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் 
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில்     12/08/2018  அன்று காலை 6;30முதல் 10;00 மணி வரை நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மனனப் போட்டி - பரிசளிப்பு -R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளை சார்பாக 11-08-2018 அன்று மதரஸா மாணவிகளில் 20 பெரிய சூராக்கள் மனனம் செய்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா சந்திப்பு - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் நடைபெறும் அல்மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை கிளை நிர்வாகிகள் (மதரஸா பொறுப்பாளர்) சந்திப்பு 11/08/2018 அன்று நடைபெற்றது.

மதரஸா குழந்தைகளுக்கு ஒழுக்கம் தொழுகையை பேனுதல் இன்னும் பல விஷயங்களை அறிவுரையாக சொல்லப்பட்டது.

 மேலும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை துஆக்கள் மனனம் சூராக்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் மனனம் செய்வது நன்றாக பயிலும் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது, மதரஸாவிற்கு மேலும் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

மாலை 5:00 முதல் 5:45 வரை அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அவினாசி கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

மதியம் 4:00 முதல் 4:45 வரை அவினாசி கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

V.K.P கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று  

மதியம் 3:00 முதல் 3:45 வரை V.K.P
கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

R.P.நகர் கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று 
மதியம் 1:45 முதல் 2:15 வரை R.P.நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மங்கலம் கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று 
மதியம் 12:15 முதல் 01:15 வரை மங்கலம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்தியன் நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று 
காலை 10:30 முதல் 12:00 வரை இந்தியன் நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.