Thursday, 16 July 2015

பிறமத தாவா - m.s. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 16-07-15 அன்று பிரபு என்ற கிருஸ்தவ சகோதரருக்கு "இயேசு இறைமகனா"? மற்றும் "இதுதான் பைபிள்" புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் பற்றிய தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக வாழ்வாதார உதவியாக திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்த பெண்மணிக்கு ரூ 5550 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,15-7-15 (புதன்) அன்று இரவு தொழுகைக்குப் பிறகு சகோதரர் (செரங்காடு)அப்துல்லாஹ் அவர்கள் "எந்த அமலையும் அற்பமாக நினைக்க வேண்டாம்"  தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

ரமளான் இரவு பயான் -S.v.காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளைசார்பாக 15-7-2015 அன்று இரவு பயான நடைபெற்றது "இறையச்சமுடையோர் யார்"? என்ற தலைப்பில்,சகோதரர் முஹம்மது  பஷிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்,  அல்ஹம்துல்லாஹ்....

ரமளான் இரவு பயான் - கோம்பைத்தோட்டம், மஸ்ஜிதுர்ரஹ்மான்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  15-07-15 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.வாவிபாளையம் அப்துர் ரஹ்மான் அவர்கள்" குர்ஆனின் சிறப்பு "என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06-07-2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு "சொர்க்கம் செல்ல எளிய வழி" என்ற, தலைப்பில் சகோதரர் .அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.

ஃபித்ரா பணிகள் ஆரம்பமானது -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15-07-15 அன்று " நோன்பு பெருநாள் தர்மம் "வழங்க  உடுமலை கிளை மர்கஸில் பித்ரா பணிகள் ஆரம்பமானது... அல்ஹம்துலில்லாஹ்...

கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலணி

திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையில். 14-07-15 அன்று இஷா தொழுகைக்குப்பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில்  சகோதரர் ,அப்துர் ரஹ்மான் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்...

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-07-15 அன்று இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.பிலால் அவர்கள்" குர்ஆனின் சிறப்பு "என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நிதி உதவி ஆம்புலன்ஸ் பராமரிப்பிற்கு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக விபத்துக்குள்ளான தாராபுரம் கிளை ஆம்புலன்ஸ்  செலவுக்காக ரூ,3210,ஐ மாவட்டத்தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது

கேள்வி- பதில் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயானைத் தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன..அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. அஹமது கபீர்,  அவர்கள் "உறுதியான நம்பிக்கை "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

" குர்ஆனும் விஞ்ஞானமும் "விழிப்புணர்வு நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை மர்கஸில் ,14-07-2015 செவ்வாய் அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு" குர்ஆனும் விஞ்ஞானமும் "என்ற தலைப்பில் காணொளி (புரொஜெக்டர்)காட்சியுடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,,இந்நிகழ்ச்சியில் சகோதரர் ,யாஸர் dais அவர்கள் அறிவியல் சான்றுகளுடன் விளக்கமளித்தார்,, இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்...


ரமளான் இரவு பயான் தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,14-7-15 (செவ்வாய்) அன்று இரவு தொழுகைக்குப்  பிறகு 10 மணி முதல் 10:30 மணி வரை சகோதரர்:முகமது சுலைமான்  அவர்கள் " இறைவனின் ஆற்றல்" என்கின்ற தலைப்பில்

ரமளான் இரவு பயான் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-07-15 அன்று இஷா தொழுகை்குப் பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் ,அவர்கள்"நூஹ் நபியின் பொறுமை "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் - பெரியகடை வீதி


திருப்பூர் மாவட்டம்  பெரியகடைவீதி கிளையில் 14-07-2015 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.சகோ. சதாம்உசேன் அவர்கள் "சொர்க்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்   கிளையின் சார்பாக 12-7-2015 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் சகோதரி .தஸ்லிமா   அவர்கள் " சுயபரிசோதணை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

சஹர் உணவு ஏற்பாடு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  ரமலான் ஒற்றைப்படை இரவுகளில்  சஹர் உணவு ஏற்பாடு தினமும் 75 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் கலந்து கொள்கிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

சஹர் உணவு ஏற்பாடு - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக "ரமலான் ஒற்றைப்படை இரவுகளில்  சஹர் உணவு " ஏற்பாடு செய்யப்பட்டது 

சஹர் உணவு ஏற்பாடு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக ரமலான் ஒற்றைபடை இரவுகளில்  சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது ,இதில் 17நபர்கள் கலந்து கொண்டார்கள்.

ரமளான் இரவு பயான் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-07-15 அன்று  இஷா தொழுகை்கு பிறகு  பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ். அவர்கள் " லைலத்துல் கத்ர் "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14-07-15 அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ. அப்துர்ரஹ்மான்.,  அவர்கள் "மறுமை வெற்றிக்கு நல்லறங்கள் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 13-7-15 அன்று நடந்த இரவு பயானில் சகோ,முஹம்மது பஷீர் அவர்கள் " இறையச்சமூட்டும் குர் ஆன் வசனங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,13-7-15 (திங்கள்) அன்று இரவு தொழுகைக்கு பிறகு, சகோதரர். ஜபருல்லாஹ் அவர்கள் "சொர்க்கத்தின் இன்பங்கள்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.