Wednesday, 8 October 2014

02.10.14 _ தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 02.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

01.10.14 _ தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 01.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் _ 02.10.14 - பெரிய தோட்டம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 02.10.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், குர்பானி சட்டம் என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

15_ ஜோதிடர்களுக்கு சவால் போஸ்டர் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29.9.2014 அன்று ஜோதிடக்காரர்களுக்கு சவால் விடும் போஸ்டர் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய தோட்டம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக  26.9.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. சூனியம் தலைப்பில் எனும் தலைப்பில் சகோ. சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

கூட்டுக் குர்பானி - தாராபுரம் கிளை...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 6-10-2014 அன்று கூட்டுக் குர்பானியாக 3 மாடுகள் அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்அன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 07.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் இப்ராஹீம் நபியின் கொள்கை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான பயான் - யாசின் பாபு நகர் கிளை...

திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளை சார்பாக 06.10.14 ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ. சுலைமான் அவர்கள் பள்ளிவாசலின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஹஜ் பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. யாசர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

...

கூட்டுக் குர்பானி - வடுகன்காளிபாளையம் கிளை...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 06.10.14 அன்று மூன்று மாடுகள் கூட்டுக் குர்பானியாக அறுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - வடுகன்காளிபாளையம் கிளை...

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...

ஹஜ் பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 06.10.14 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

இஃப்தார் ஏற்பாடு - தாராபுரம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 5-10-2014  அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் மர்க்கஸில் அரஃபா நோன்பாளிகளுக்குகாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

2000 நோட்டீஸ் விநியோகம் - தாராபுரம் 6 வது வார்டு கிளை...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 6 வது வார்டு கிளையின் சார்பாக 3-10-2014 அன்று எதிர்வரும் 6-10-2014 அன்று நடக்கவிருக்கும் தெருமுனை கூட்டத்திற்காக 2000 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று முருகேஷ் எனும் பிற மத சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்ததானம்...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 06-10-14 அன்று பழனிவேல் எனும் சகோதரருக்கு O -  இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...