Tuesday, 21 August 2018

ஹவ்சிங்யூனிட் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ஹவ்சிங்யூனிட்  கிளை சார்பாக 19/8/018 அன்று தெரு முனை  பிரச்சாரம்  இரண்டு இடங்களில் நடைபெற்றது.
சகோ.ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..

 அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ் பெருநாள் - ms நகர் கிளை பெண்கள் பயாண்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ms நகர் கிளை சார்பாக ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் பயாண் நடைபெற்றது  
இதில் ஹஜ் பெருநாள் எனும் தலைப்பில் சகோ சவ்தா அவர்கள் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

சஹாபாக்களின் தியாக வரலாறு _ms.நகர் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  ms.நகர் கிளை சார்பாக  19-08-2018 அன்று பஃஜர் தொழுகைக்கு பின்  தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி நடைபெற்றது 
இதில் சகோ சஜ்ஜாத் அவர்கள் சஹாபாக்களின் தியாக வரலாறு எனும். தலைபில்  விளக்கமளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அரஃபா நோன்பு _ R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 20-08-2018 திங்கள்கிழமை அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஆஃபிலா அவர்கள் அரஃபா நோன்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... 
அல்ஹம்துலில்லாஹ்.

" குர்பானி " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-08-2018 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி மெஹபூப்ஜான்(யாசின்பாபு நகர்) அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்